top of page

NILAI 3- நிலை 3

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 7 வயது.
தகுதி:
அ த க நிலை 2 முடித்திருக்க வேண்டும்.
நோக்கம்:
-
தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் பயிற்றுவித்தல்.
-
எழுத்துக்களுடன் பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களைப் பயிற்றுவித்தல்.
-
மிக எளிமையான முறையில் தமிழ் இலக்கணப் பாடங்களை அறிமுகப்படுத்துதல்.
-
திருக்குறள், ஆத்திச்சூடி, பலமொழிகள் மற்றும் பாடல்கள் பயிற்றுவித்தல்
மொழித்திறன்:
-
சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
-
சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை புரிந்து கொள்ளுதல்.
இலக்கணம்:
-
வினைச்சொற்கள் மற்றும் கால நிலைகளை அறிதல்.
-
ஒருமை-பன்மை, எதிர்பதம், குறில்-நெடில் என எளிமையான இலக்கண அடிப்படைகளை அறிந்து கொள்ளுதல்.
bottom of page